கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் … Read more