அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் 

Annamalai IPS

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி.நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி எதுவும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இந்நிலையில் தான் அவருடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அண்ணாமலை, “திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” எனும் திருக்குறளுக்கு முன்னுதாரணமாக பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி தற்போது இருக்கின்றனர் என கூறினார். “தான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே சேர்ந்துள்ளேன். கட்சியின் … Read more