1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! 

25 thousand people infected in 1 day!! The upcoming curfew.. The government has issued an action order!!

1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! கொரோனா தொற்று வைரஸானது 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. அனைத்து நாடுகளிலும் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்க நேரிட்டது. ஆரம்பகட்ட காலத்தில் இந்த தொற்று பரவும் விதம் மற்றும் இதற்குரிய தடுப்பூசி என்று எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான உயிர்களை இழந்தோம். நாளடைவில் சீரம் … Read more