ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரானது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் தாக்குதல் தற்பொழுது வரை முடியாமல் நீடித்த நிலையில் தான் உள்ளது. ஈரான் மற்றும் அஜர்பை ஜான் இரு நாடுகளும் இணைந்து ஒரு அணை ஒன்றை கட்டியுள்ளனர். இதனின் திறப்பு விழாவிற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் சென்ற போது ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் … Read more