மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!
மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை இயல்பாகவே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகிறது. உடலில் அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை சீராக அனுப்ப உதவும் உறுப்பாக இதயம் செயல்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அளிக்கக்கூடிய இடத்தில் கொழுப்புகள் அதிகம் உண்டாகுவதினால் இதயத்திற்கு சீரான முறையில் ரத்த ஓட்டம் செல்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைவதினால் இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு சத்துக்கள் … Read more