ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

Information released by the Union Government! Low inflation!

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு! பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயரும் போது , அந்த நாட்டு  நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். கடந்த சில மாதங்களாக பணவீக்கமால் கடுமையான நெருக்கடியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை … Read more