சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!
சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more