இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

Strange baby born with two noses!! Doctors in shock!!

இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!! குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் காந்தா என்னும் மாவட்டத்தில் அனைவரும் பார்த்து வியக்கும் படியாக அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதாவது, இரண்டு மூக்குகள் கொண்ட ஒரு குழந்தையை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இதை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த குழந்தை ஹிம்மத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. பிறகு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேறு ஒரு மருத்துவமனைக்கு … Read more

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more