ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..
ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!.. உக்ரைன்-ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இதனால் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்து வருகிறது. இதனை புதுப்பிக்கும் நோக்கில் தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்கிரனும் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில் பல மாதங்களாக தானே ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது … Read more