அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து பூஜை நடத்திய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து பூஜை நடத்திய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசு பயணமாக வருகின்ற 24 ஆம் தேதி வர இருக்கும் அமெரிக்க அதிபரை சிலை வைத்து, பூஜை நடத்தி புதிய வகையில் வரவேற்பு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜங்காவ் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், இந்திய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்கும் வகையில் மோடி மற்றும் டிரம்ப் படங்கள் … Read more

ஹிட்லரை எதிர்த்த பிரபல கோடீஸ்வரர் மோடிக்கு கண்டனம்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் சோரஸ் என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது ஹங்கேரியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறியவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது ’இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும், … Read more