இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.வருகின்ற டிசம்பர் மாதம்,வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும்,அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம்,உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் … Read more