பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்டன் ஸ்டார்ட்!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

archana

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக … Read more