“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!
“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி! அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ்இபிஎஸ் என்ற இரு அணிகளாக பிரிந்து கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலை ஏற்பட்டு விட்டது. கட்சி நிர்வாகிகளும் இரு அணிகளாக பிரிந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தாலும் ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியினருக்கு இது பெரும் நன்மையாகவே அமைகிறது. ஏனென்றால் கட்சியில் ஒன்று சேர்ந்து இருக்கும் பொழுது மற்றவர்களால் … Read more