அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Allowance for AIADMK volunteers from today! Strong police protection!

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர்  சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

AIADMK general committee meeting invalid! Action decision given by the court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! அதிமுகவின் ஒற்றை தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்தது முதல் கட்சிக்குள்ளையே பிரிவினை தான். அதிமுக கட்சிக்கு இடையே ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு தரப்புகளாக பிரிந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒற்றை தலைமை ஏற்பதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக  … Read more