சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு!

That audio in Surya Siva's hand. Continuation of agitation in BJP!

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு! பாஜகவின் பெண் நிர்வாகியை அவதூறாக பேசியது முடிவு பெறாமல் அடுத்தடுத்த பிரச்சனை நோக்கியே செல்கிறது. முதலில் திருச்சி சிவா மீது குற்றம் சுமத்தி வந்தவர்கள் தற்பொழுது அனைத்திற்கும் காரணம் பெண் நிர்வாகி டெய்சி தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலைக்கு மிகவும் அழுத்தமான சூழ்நிலை தற்பொழுது உள்ளதாக கூறுகின்றனர். திமுகவை விட்டு வந்த திருச்சி சூர்யா சிவா … Read more

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Ministership is a gift for me on my birthday? Sensational information published by Udayanidhi!

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்! நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரவுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இவர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் கூறும் ஒலிபெருக்கி திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடக்கம் விழாவானது போக்குவரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்!

Indirect alliance with BJP.. DMK's drama exposed by poster by Udayanidhi!

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்! தற்பொழுது ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தற்போதிலிருந்தே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பாஜக, தற்பொழுது அதிமுகவை ஒதுக்கி விட்டு ஓர் எதிர்க்கட்சியாக உருமாறி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக திமுக மேடையில் கூறுகிறது. ஆனால் மறைமுகமாக மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துதான் வருகிறது. … Read more

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர்களின் நலனுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எனது தந்தை கருணாநிதி அவர்கள் ஆட்சி புரியும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி துறை உருவாக்கப்பட்ட அவரது நேரடி கவனத்தில் இருந்தது. அவர் வழி வரும் நானும் … Read more

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்!

22 cases against Udayanidhi.. His victory is void! The source of the problem came to the post!

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ரவி இவரது வெற்றியானது உண்மையல்ல எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி உதயநிதி மீது சுமத்தும் குற்றங்களுக்கு எந்த ஒரு … Read more

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது! நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர். இந்த விழாவானது அம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதேபோல பேச்சு போட்டி ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!

OPS that hit two mangoes with one stone! Looking for AIADMK leadership post!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more