அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்!
அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்! அத்திப்பழத்தில் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழத்தை வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும். அத்திப்பூ பூப்பதே தெரியாது. அத்தி மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து உடம்பு நன்றாக விருத்தியாகும்.. அத்திக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த … Read more