அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!
அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள் சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more