மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மின் கம்பி மீது நேற்று இரவு 2 நபர் பயணித்த சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி நகரில் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more