அடிக்குற வெயிலுக்கு இந்த பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிங்கள்!! உடல் சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்கும்!!
அடிக்குற வெயிலுக்கு இந்த பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிங்கள்!! உடல் சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்கும்!! மார்ச் மாதத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தாங்க முடியாத அளவு வெயிலின் தாக்கம் உள்ளது.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து இருக்கிறது.இன்னும் 27 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு கடுமையாக இருக்கும் என்பதினால் மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் … Read more