உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என இனி கவலை வேண்டாம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
உங்கள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என இனி கவலை வேண்டாம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் அதாவது சிறிய வங்கி மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூல் செய்யப்படும். மேலும் எப்போது வங்கி கணக்கில் பணம் ஏறுகின்றதோ அப்போதெல்லாம் இஎம்ஐ போன்ற பல்வேறு காரணங்களுக்காக பணம் மொத்தமும் … Read more