ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!!
ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!! நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்று மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. கல்லூரிகளில் சேரும் மாணவ,மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள்,ஆவணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பலர் அரசு வேலை பெறுவதற்காக போலி கல்வி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்நிலையில் போலி சான்றிதழ் முறைகேட்டை … Read more