முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு வெகு நாட்களாக இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர். இது குறித்த சிகிச்சைக்காக தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனையானது இன்று காலை 9 மணி அளவில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து  திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயத்தில் அவரை அப்போலா மருத்துவமனையில்அனுமதித்தனர்.அவருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவில் மூத்த உறுப்பினர் ஆவார். ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்து கட்சியில் உள்ள அனைவரிடமும் மிகுந்த நம்பிக்கை பெற்ற ஓர் நபர். மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இவருக்கென்று ஓர் தனிப்பெயர் உள்ளது. தற்பொழுது அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு வேறு அணிகளாக இருக்கும் நிலையில், இவர் இபிஎஸ் பக்கமே ஆதரவு தெரிவித்து … Read more

தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி!  

Ambulance arrives at Tamil Music house Exciting looking area!

தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி! தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்த். இவருடைய மகள் தான் தமிழிசை சௌந்தர்ராஜன். மற்றும் இவரது கணவர் சௌந்தர்ராஜன். கணவர் மற்றும் மனைவி இருவரும் மருத்துவர்கள். இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் பொங்கல் பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாட சென்னையில் இருக்கும் … Read more

இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

 இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் எழுந்து வந்ததில் மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார்.தற்போது வரை இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து,முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை … Read more

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்… சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றானது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் … Read more

போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் அவர் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை அதிமுகவில் 5 அமைச்சர்கள் உற்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற … Read more