பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! 

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! சென்னை: திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநில பாஜக பொதுச் செயலாளராக செயல்பட்ட கே.டி. ராகவன் பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பாஜக குறித்த கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். இதற்கிடையே மாநில பாஜக … Read more

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை … Read more