இவர் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்!! பாலிவுட் சூப்பர் ஸ்டாரோ கோலிவுட் சூப்பர் ஸ்டாரோ கிடையாது!!
இந்திய நடிகர்களில் முதன்முதலாக அமிதாப்பச்சன், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு முன்னதாகவே வேறொரு நடிகர் ஒரு கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது சினிமா துறையில் ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு கோடி சம்பளம் பெறுவது என்பது எளிதாக உள்ளது. ஆனால் 70 மற்றும் 80 காலகட்டங்களில் அத்தகைய சூழல் நிலவியது இல்லை. ஒரு சில நடிகர், நடிகைகள் தான் தாங்கள் நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளத்தை பெற்று வந்துள்ளனர். 70, 80 கால கட்டங்களில் இந்திய … Read more