பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…
எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more