180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்ஷன் இவ்வளவுதானா?
180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்ஷன் இவ்வளவுதானா? அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிக மோசமான வசூலையே ஈட்டியுள்ளது. அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ … Read more