பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!!

Shocking information for the public!! A sudden increase in the price of milk at the time of the election results!!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!! தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ள நிலையில் சுங்க கட்டணம் மற்றும் பால் விலையானது உயர்ந்துள்ளது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 12 மணி முதல் மாத … Read more