சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!!
சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!! கொரோனா காலகட்டத்தில் பல கோவில்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதிலும் மிக முக்கியமாக சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல்கள் கட்டுக்குள் இருப்பதால் வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுற்று நிலையில் உள்ளன. இதுகுறித்து சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த … Read more