4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்!
4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்தும் தமிழ்நாட்டு அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி கே என் நேரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த … Read more