தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!
தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி! கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர். இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் … Read more