மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?
மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் … Read more