Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!
Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்! வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர். அதேபோல இந்த புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் இந்த … Read more