வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்!
வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்! நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. 96 சென்ட் … Read more