தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில், இந்த திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு சில ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்ற சிலர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, 375 ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், கலெக்டர் தலைமையிலான குழு அந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். … Read more

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு வெளியிட்ட  அறிவிப்பு!  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவை சேர்ந்த 12 முக்கிய புள்ளிகளின் முதற்கட்ட சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நான்கு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற மூன்று பாகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வெளியிட்ட இந்த பட்டியல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் … Read more