#Resign_Stalin: பதவி விலகும் முதல்வர்..ஸ்டாலின் இடத்தில் சத்யராஜ்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
#Resign_Stalin: பதவி விலகும் முதல்வர்..ஸ்டாலின் இடத்தில் சத்யராஜ்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!! கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்த மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியை சேர்ந்த மூன்று பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனை வாங்கி அருந்திய நபர்கள் வயிற்று வலி, எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அம்மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் பின் ஒருவராக அனுமதியாகிய நிலையில் அடுத்தடுத்து வரிசையாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வந்தனர். இதன் விவகாரமானது தமிழக … Read more