நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்..!!
நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்..!! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், சமூகம் என சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதன்படி அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த நபர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறோம். அம்பேத்கர் சுடர், பெரியார் … Read more