அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!!

அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!! தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டது. மற்ற சிமெண்டு மூடைகளை காட்டிலும் அம்மா சிமெண்டு மூடை விலை குறைவு. ஆனால் அது ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு தான் விற்பனை செய்யப்படும். அதாவது 100 சதுர அடி வீடு கட்டுவோருக்கு 50 மூடை அம்மா சிமெண்டு வழங்கப்பட்டது. இதே போல வீடு பழுது பார்க்கும் … Read more

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனை செய்ததில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்! தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு உள்ளே அம்மா சிமெண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது.இதற்கு பொறுப்பாளராக ஊராட்சிஒன்றிய மேலாளர் மற்றும் விற்பனை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விற்பனை மேலாளர் சிவகுமார் ஆகிய இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு ஒருமுறை முதல் தவணையாக 250 அம்மா சிமெண்ட் வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் முதலில் பதிவு செய்யப்பட்ட … Read more