போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!
சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34)இவருடைய மாமாவின் பையன் எட்வின் (25)இவர்களின் இருவருக்குமிடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.அதுமட்டுமின்றி மணிகண்டனின் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளது.மேலும் இவருக்கு திருமணம் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மணிகண்டன் ஆதம்பாக்கத்தில் உள்ள எட்வின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.மேலும் மணிகண்டன் குடிபோதையில் உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடனே கோபமடைந்த எட்வின் அமைதியாக இருந்துள்ளார்.அன்றிரவு மணிகண்டன் … Read more