சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் பயணம் செய்த ௧௦ மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வழக்கம்போல பள்ளி பேருந்து நேற்று (செப்.9-ம் தேதி) பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அரக்கோணம் … Read more