அரிசியில் இத்தனை வகைகளா? எந்தெந்த அரிசி எந்தெந்த வியாதிகளுக்கு தெரியுமா?
அரிசியில் இத்தனை வகைகளா? எந்தெந்த அரிசி எந்தெந்த வியாதிகளுக்கு தெரியுமா? பொதுவாகவே சர்க்கரை வியாதி வந்து விட்டாலே சப்பாத்தி, சர்க்கரை இல்லாத உணவுகள் தான் அதிகம் எடுத்துக் கொள்வர். குறிப்பாக சாப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். கருப்பு கவுனி அரிசி: இது இந்த அரிசியை மன்னர்கள் சாப்பிடுவது வழக்கம். புற்றுநோய் வராமல் இருக்கும் இன்சுலினை சுரக்க உதவும். பூங்கார் அரிசி: சுகப்பிரசவம் விரும்பும் தாய்மார்கள் அரிசையை உண்ணலாம். தாய்ப்பால் … Read more