சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி! ஆண்ட்ரியாவை நடிகர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த நடிகர் தற்போது பிரபல அரசியல்வாதியாக இருப்பதாகவும், இது குறித்து ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதி இருப்பதாகவும், அந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. இதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வரவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் … Read more