திரைத்துறையிலிருந்து விலகும் விஜய்.. முழு நேர அரசியல்வாதியாக மாறும் தளபதி!! வெளியான தகவலால் பரபரப்பு!!
திரைத்துறையிலிருந்து விலகும் விஜய்.. முழு நேர அரசியல்வாதியாக மாறும் தளபதி!! வெளியான தகவலால் பரபரப்பு!! விஜயின் லியோ படம் எப்பொழுது வெளியாகும் பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இதன் நடுவே இவர் அரசியலில் நுழைய அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவரது ரசிகர்கள் பெருமளவு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் நின்று சில இடங்களில் கணிசமான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. … Read more