இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!
இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!! தமிழக அரசானது பல நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச நோட்டுப் புத்தகங்களில் தொடங்கி அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் வரை அனைத்தையும் கொடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது.இதன் மூலம் தன்னார்வலர்கள் பலர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி … Read more