வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! 

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! தற்பொழுது ஆயுதபூஜை அடுத்த தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அவ்வாறு செல்லுபவர்கள் கடைசி நேரத்தில்தான் பேருந்து கிடைக்காமல் அலைமோதுவர்.தற்போது தான் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசும் தற்சமயம் தான் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் 72 குளிர்சாதன … Read more

கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!!

College students can now travel on buses free of charge !! Tamil Nadu government order !!

கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் நான்காயிரத்த்தை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்பட்டது. மேலும் கோரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகாரர்களுக்கும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லை … Read more