தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more