10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இது பள்ளிகளில் ரத்து!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இது பள்ளிகளில் ரத்து! இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுதுதான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 20ஆம் தேதி தான் பொது தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. குறிப்பாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் ,97% பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ள் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர … Read more