அரச மருத்துவமனையில் பணி புரிந்தால் தான் சான்றிதழ்கள் வழங்கப்படும்

2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிவது கட்டாயம்..! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Parthipan K

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...