இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!! வாதம், பித்தம், கபம் தோஷம் நீங்க, கல்லீரல் பாதிப்பு குணமடைய, மலச்சிக்கல் வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் சரியாக இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அரசமரத்தின் இலையை வைத்து தான் அற்புதமான மருந்தை தயார் செய்து பயன்படுத்த போகிறோம். அரசமரத்தின் இலையை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை கொலஸ்ட்ரால், கர்ப்பப்பை பிரச்சனை, மலச்சிக்கல், … Read more

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!! நம் வாழ்வில் செய்வினை நம்மை பின் தொடர்ந்து வரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் ஒருவருக்கு நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த செய்வினை பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது போன்ற செய்வினை பாவங்களை குறைத்துக் கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் கூடிய சக்தி வாய்ந்த தீபம் என்ன? என்பதைத் தான் … Read more