இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!!
இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!! கோவில்களில் பொதுவாகவே சாமிக்கு அரளிப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அணைத்து கோவில்களிலும் துளசி அல்லது சாமந்தியுடன் அரளியை கலந்து சாமிக்கு அணிவித்து வழிபட்டு வருவர். ஆனால் இந்த அரளிப் பூவால் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டதால் இனி எந்த கோவில்களிலும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் தான் சூர்யா சுரேந்திரன். இவர் வெளிநாட்டிற்கு … Read more