நீங்கள் அரிசியை ஊறவைத்து சமைக்கிறீர்களா? இது தெரியாம போச்சே..!!

soak rice before cooking

soak rice before cooking: நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் அரிசி. பழங்காலந்தொட்டே இந்த அரிசி நமது பாரம்பரியங்களில் ஒன்றாக உள்ளது. அரிசிகளில் பல வகைகள் உள்ளன. சிவப்பு, கருப்பு.. இன்னும் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலில் அரிசி என்பது காலை உணவாகவும், மதிய உணவாகுவும், இரவு உணவாகவும் உள்ளது. இன்றயக்காலத்தில் காலை, மாலை டிபன் என்று என்னவெல்லாமோ செய்து சாப்பிடுகிறோம். ஆனால் அப்போது முதல் நாள் … Read more